எலும்பு சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது இந்த கீரை
Aug 20, 2024, 04:40 IST
பொதுவாக எத்தனை வைட்டமின் மாத்திரை சாப்பிட்டாலும் கிடைக்காத இரும்பு சத்து இந்த முருங்கை கீரையில் கொட்டி கிடக்கிறது .இதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.இது ஆஸ்துமா ,போன்ற நோய்களை கூட குணப்படுத்துகிறது
2.,இது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது .
3.மேலும் இது எலும்பு சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது .
4.முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து உண்டு வர நீரிழிவு நோய் நீங்கும்.
5.முருங்கைக் கீரை உடலுக்கு வலிமையை கொடுக்கும். மஞ்சள் காமாலை, மாலைக்கண் போன்ற நோய்களை நீக்கும்.
6.முருங்கைக் கீரை மூலம் இரத்தம் விருத்தியடையும் உடலுக்கு தேவையான சத்துக்களை பெற பெரிதும் பயன்படும்.
7.குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் முருங்கைக் கீரையை உணவுடன் சேர்த்து வந்தால் பால் நன்கு சுரந்து குழந்தை ஆரோக்கியமாய் வளரும்
.