×

வெங்காயச் சாற்றை நீரில் கலந்து குடித்தால் எந்த நோய் தீரும் தெரியுமா ?

 

பொதுவாக வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் நிறைய நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கிறது .இதன் ஆரோக்கிய நன்மை குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1.இதை பச்சையாக சாப்பிட்டால் வாய்ப்புண் ,கண் வலி குணமாகும் .


2.சிறுநீரக பிரச்சினைக்கு தினம் வெங்காயம் சாப்பிட அந்த பிரச்சினை குணமாகும் .
3.ரத்தம் விருத்தியாக தினம் வெங்காயம் சாப்பிட வேண்டும் .
4.உணவு செரிமானம் ஆக தினம் வெங்காயத்தை பச்சையாகவோ இல்லை சமைத்தோ சாப்பிடலாம் 5.காய்ச்சல் ,கிட்னி கோளாறு ,இருமலை அடக்க ஒரு பெரிய வெங்காயத்தை மிக்சியில் அரைத்து ரசமாக உண்ண குணமாகும் .குளிர்காய்ச்சலுக்கு வெங்கயத்துடன் மிளகையும் சாப்பிட வேண்டும் .
6.பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடலாம் அல்லது வெங்காயச் சாற்றை நீரில் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும்
7.நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள் வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
8.வெங்காயத்தை வதக்கி தேனுடன் சேர்த்து இரவில் சாப்பிட்டு, பிறகு பசும்பால் குடித்து வந்தால் ஆண்மைக் குறைவு சரியாகிவிடும்.