×

அதிகமாக வெங்காயம் சாப்பிடுவோருக்கு எந்த நோயெல்லாம் தாக்காது தெரியுமா ?

 

பொதுவாக   வெங்காயத்தில் நம் உடலுக்கு நிறைய நன்மைகள் அடங்கியுள்ளது .இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.ஒரு ஆய்வின் படி அதிகமாக வெங்காயம் சேர்த்து கொள்வோருக்கு புற்று நோய் அபாயம் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது .
2.மேலும் வெங்காயத்தில் அதிக ஊட்ட சத்துக்கள் ,விட்டமின்கள் ,தாதுக்கள் அடங்கியுள்ளது .
3.நிறைய வெங்காயம் சேர்த்து கொள்வதால் நம் கொழுப்பின் அளவு குறைக்க பட்டு ,இதய ஆரோக்கியம் மேம்படும் .


4.மேலும் வெங்காயத்தில் நிறைய ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளதால் நமக்கு ஏராளமான நன்மை கொடுக்கிறது .
5.பச்சை வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு ஜாடி அல்லது கிண்ணத்தில் வைத்து தண்ணீர் சேர்த்து அருந்தினால் , இருமல் மற்றும் சளிக்கு மருந்தாக பயன்படும் .
6.வெங்காயம்   உடலில் புதிய செல்களை உருவாக்க உதவுகிறது.
7.மேலும் புற்றுநோய் செல்களைக் குறைக்கவும், ரத்தத்தில் சர்க்கரை அளவை மேம்படுத்தவும், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் .