வெங்காயம் சாப்பிடுவதால் எந்த நோய் கட்டுக்குள் வரும் தெரியுமா ?
பொதுவாக வெங்காயத்தை நம் முன்னோர்கள் சமையலில் சேர்த்து வந்தனர் .இந்நிலையில் பச்சையாக வெங்காயம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பாக்கலாம்
1.சின்ன வெங்காயத்தில் பல நன்மைகள் உள்ளது .தினமும் பச்சையாக சிறிது வெங்காயம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்
2.சர்க்கரை நோயாளிகள் மாத்திரை எடுத்துக்கொள்வது போல ,வெங்காயத்தை தினமும் உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.
3. நீரிழிவு நோயாளிகள் பச்சை வெங்காயத்தை சாப்பிட அது அவர்கள் உடலில் பல மாற்றத்தை உண்டு பண்ணும்
4.பச்சை வெங்காயம் உண்டு வந்தால் அது உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்க வைக்கிறது
5.மேலும் பச்சை வெங்காயம் உண்பது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. வீக்கத்தை குறைக்க நினைப்போர் , கட்டாயம் பச்சை வெங்காயத்தை உட்கொள்ளவும்.
6.பச்சையாக வெங்காயத்தை சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் இரும்பு போல வலுவடையும்.
7.சிலரின் எலும்புகளும் பலவீனமாக இருக்கும் .அப்படி இருந்தால், பச்சை வெங்காயத்தை சாப்பிடலாம்.
8. தினம் பச்சை வெங்காயம் உண்பது செரிமான அமைப்பை வலுப்படுத்த உதவும்
9.சிலரின் வயிற்றை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வெங்காயத்தை பச்சையாக சாலட் வடிவில் சாப்பிடலாம்.