சிறுநீரகத்தில் கற்கள் வராமல் நம்மை காக்கும் இந்த ஜூஸ்
பொதுவாக ஆரஞ்சு பழத்தில் ஏரளமான உடலுக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் அடங்கியுள்ளது .இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் காணலாம்
1. இந்த பழத்தை ஜூஸ் போட்டு குடித்தால் நமக்கு இன்னும் அதிக பலனை கொடுக்கும் .இது இதய நோய் வராமல் நம்மை பாதுகாக்கும் .
2.மேலும் இதயத்தில் அடைப்பு வராமல் பாதுகாக்கும் வல்லமையுள்ளது இந்த ஆரஞ்சு ஜூஸ் .
3.மேலும் அல்சர் வந்து குடலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அந்த பாதிப்பை சரி செய்யும் ஆற்றல் உள்ளது இந்த ஆரஞ்சு ஜூஸ் .
4.மேலும் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்க கூடியது .இதை தொடர்ந்து குடித்து வந்தால் பல தொற்று நோய்கள் நம்மை நெருங்காது .
5.மேலும் சிறுநீரகத்தில் கற்கள் வராமல் இந்த ஜூஸ் நம் கிட்னியை பாதுகாக்கும் வல்லமை படைத்தது 6..ஆரஞ்சு சாறு தாய்ப்பாலுக்கு இணையான உணவாகும்.ஒரு ஆரஞ்சுப்பழம் மூன்று கப் பாலுக்கு இணையானது.
7.இந்த ஆரஞ்சு பழத்தினை சாப்பிட்டால் எளிதில் ஜீரணம் ஆகும்.மேலும் தொண்டையில் புற்று நோய் உடையவர்கள் வேறு எந்த உணவையும் சாப்பிட முடியாது.அவர்களுக்கு ஆரஞ்சு சாற்றினை கொடுத்தால் அவர்களின் உடல் நலம் தேறும்
8.ஆரஞ்சு சாறுடன் இளநீர் சேர்த்து குடித்தால் சிறுநீர் தடைபடாமல் வெளியேறி சிறுநீரகங்கள் ஆரோக்கியம் பெறும்