×

ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது இந்த இலை சாறு

 

பொதுவாக  பப்பாளி மரத்தின் இலைகளும் நமக்கு நிறைய ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது .இந்த இலையின் நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.இந்த இலைகள் நம் உடலில் உள்ள ரத்த தட்டுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறது
2.இந்த இலைகளால் வைட்டமின் ஏ, சி. ஈ, கே மற்றும் பி உள்ளன.இவை செரிமானத்திற்கு உதவும் .


3.மேலும் தலையில் உண்டாகும் பொடுகு மற்றும் முடி உதிர்தல் பிரச்சினைக்கும் தீர்வு கொடுக்கிறது .
4.இதன் மூலம் டெங்கு அறிகுறிகளை குணப்படுத்த ஒருவர் 100 மில்லி இந்த இலையின் சாறை குடிக்க முடியும்,மேலும் இதன் மூலம் ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்த முடியும்,
5.இது புற்று நோய் எதிர்ப்பு தன்மை கொண்டது.இதன் மற்ற நன்மைகளை பார்க்கலாம்
6.ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது பப்பாளி இலைச்சாறு.
7.. இதில் இருக்கக்கூடிய ஆன்டி-ஆக்சிடன்ட்கள் சிறுநீரக பாதிப்பு மற்றும் கல்லீரலில் ஏற்படக்கூடிய கொழுப்பு போன்ற நீரிழிவு நோய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.
8.பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய வலியை குணப்படுத்தக்கூடிய சக்தி கொண்டது பப்பாளி இலைச்சாறு.