×

பாசிப்பயிரை ஊற வைத்து சாப்பிடுவது எந்த நோயை விரட்டும் தெரியுமா ?

 

பொதுவாக பல பருப்பு வகையில் பல ஆரோக்கிய குணம் இருக்கிறது .இந்த பதிவில் எந்த பருப்பில் என்ன நன்மையடங்கியுள்ளது என்று பார்க்கலாம்

1. தினம் 5-7 பாதாம் பருப்பை இரவில் ஊறவைத்து விடுங்கள் . காலையில் தோலை நீக்கி, தினமும் உட்கொள்ள பளபளப்பான சருமத்தை அடையலாம் .முகப்பருவை போக்கலாம்
2. தினமும் 6-8 ஊறவைத்த திராட்சை  இரவில் ஊறவைத்து, அதனை மறுநாள் காலையில் உட்கொள்ள மாதவிடாய் வலி மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற பிரச்சனைகளை சரி செய்யலாம்   


3., கருப்பு திராட்சையை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் சாப்பிட முடி உதிர்தல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான நோய்கள் குணமாகும்  
4. மூளையின் சக்தி, நினைவாற்றல் அதிகரிக்க இரண்டு அக்ரூட் பருப்புகளை இரவில் ஊறவைத்து, காலையில் உண்டு வாருங்கள் .
5. முடி, தசை ஆரோக்கியம் மற்றும் நல்ல சருமம் கிடைக்க  பாசிப்பயிறை தினமும் இரவில் ஊறவைத்து, காலையில் சாப்பிட்டு வரலாம் .
6.இப்படி பாசிப்பயிரை ஊற வைத்து சாப்பிடுவது கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு மலச்சிக்கலைப் போக்கும்