×

மனசோர்வு மற்றும் பதற்றம் போன்றவற்றை சரிசெய்கிறது இந்த எண்ணெய்

 

பொதுவாக மிளகு கீரை எண்ணெய் அரோமா தெரபியில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய எண்ணெய் வகைகளில் ஒன்றாகும். .இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஃபைபர்கள், கலோரிகள், புரதம், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, இரும்பு, வைட்டமின் ஏ போன்றவை அடங்கியுள்ளன


 மிளகு கீரை எண்ணெய் நாம் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்:
.1 .பலருக்கு இருக்கும் தீராத சைனஸ் தொல்லைக்கு நிவாரணம் கொடுக்கிறது
.2 .பலருக்கு உடலில் ஏற்படும் பல வலிக்கு இது சிறந்த வலிநிவாரணி
.3 .ஒருவகை பாக்டீரியாவால் உண்டாகும் நோய்க்கு பக்டீரியா எதிர்ப்பியாக செயல்படுகிறது
.4 .பலரின் தீராத செரிமான பிரச்சினையை தீர்த்து வைக்கிறது
.5 .பலருக்கு இருக்கும் தலைவலி தொல்லையை தீர்த்து வைக்கும்
.6 .சிலருக்கு இருக்கும் மனசோர்வு, பதற்றம் போன்றவற்றை சரிசெய்கிறது
.7 .பலரின் மூளையின் செயல்திறனை மேம்படுத்தி ,அறிவாற்றலை வளர்க்கிறது
.8.பலருக்கு இருக்கும் சரும பிரச்சினைகளை தீர்த்து  சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது