×

அன்னாசி பழ துண்டை பாலில் கலந்து 48நாள் சாப்பிட உடலில் நேரும் அதிசயம் என்ன தெரியுமா ?

 

பொதுவாக அன்னாசி பழத்தில் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது .உதாரணமாக

ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடஉங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.இது போல் அன்னாசி பழம் மூலம் நம் உடல் அடையும் மருத்துவ பலன்கள் பற்றி நாம் இந்த பதிவில் காணலாம் .

1.அன்னாசி பழத்தில் உள்ள வைட்டமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நம் உடலை  சோர்வின்றி செயல்பட ஏதுவாகிறது.

2.ஒருவர் தங்களின் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அன்னாசி பழத்தை சாப்பிடலாம்.

3.மேலும் அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது.

4.அன்னாசி பழம்  உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது.

5.நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு விடவும் .

6.பின்னர் தினமும் படுக்க செல்வதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப்பிட்டு வர பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும்.

7.மேலும் அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும். மேலும் அனைத்து விதமான உடல் உபாதைகளும் தீரும். இதை தொடர்ந்து ஜூஸ்சாகவும் குடித்து வர ஆண்களின் முக அழகு பொலிவு பெருகும்.

8.ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் ..

9., அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது.

10.மேலும் இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.