×

மண் பானை தண்ணீரை குடிப்பதால்  நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

 

பொதுவாக  மண்பானை மற்றும் செம்பு பாத்திரங்களில் நீர் அருந்துவதால்  பயன்கள் உள்ளது .இந்த நீர் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம் .
1.மழைநீர் மற்றும் பலவிதமான நீர்நிலைகளின் பயன்களை பற்றியும் மருத்துவ குணங்களை பற்றியும் தம் நூல்களில் விளக்கி உள்ளனர்.
2.மேலும் மண் பானை தண்ணீரை குடிப்பதால் நம் உடலில் அமிலத்தன்மை நீக்கப்பட்டு ஆரோக்கியம் மேம்படும்
3.அது போல உணவு உண்ணும்போது இடையில் நீர் குடித்தால் நம் செரிமானம் தடை ப்படுகிறது ,அதனால் சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து தண்ணீர் குடிப்பது நலம் ,

4.நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? எந்தவொரு நாள்பட்ட நோய்களையும் தவிர்க்க தினமும் போதுமான அளவு தண்ணீர் மற்றும் பானங்களை குடித்தால் போதும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
5.உடலை நீரேற்றமாக வைத்திருப்பவர்கள் எந்த நோயும் வராமல் நீண்ட காலம் வாழ்வார்கள் என்பது ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
6.தினமும் குறைந்த அளவு தண்ணீர் குடிப்பவர்களுக்கு நோய் பாதிப்பு அதிகம் என முடிவு செய்யப்பட்டது.