×

ப்ராக்கோலியை உண்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

 

பொதுவாக ப்ரோக்கோலியை அதிகம் உண்பதால் நமக்கு புற்று நோய் வராமல் தடுக்க முடியும் .மேலும் இதன் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.மேலும் இந்த ப்ராக்கோலியை உண்பதால் கண்பார்வை சிறப்பாக இருந்து கண் கோளாறுகளை போக்குகிறது
2.இந்த ப்ராக்கோலியை உண்பதால் இதயம் சிறப்பாக செயல்பட்டு ,இதய நோய் வராமல் காக்கும்
3.இந்த ப்ராக்கோலியை உண்பதால் நம் உடலில் உள்ள நச்சு தன்மை அனைத்தும் விலகி விடும்
4.இந்த ப்ராக்கோலியை உண்பதால் எலும்புகள் வலிமை பெற்று ,செரிமான கோளாறு ,சரும நலம் ,கொலஸ்ட்ரால்  போன்ற தொல்லைகள் விலகும்  


5.ப்ரோக்கோலியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், உடலில் உள்ள ப்ரீ-ரேடிக்கல்ஸ் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்றி நம்மை பாதுகாக்கும் .
6.ப்ரோக்கோலி செரிமான பிரச்சனைகளை குறைத்து நம் வயிற்றை பாதுகாக்கும்
7. இந்த இந்த ப்ராக்கோலியை உண்பதால் பெருங்குடலின் உள்ளே ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளையும் குறைக்கிறது.  
8.ப்ரோக்கோலியில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து கொலஸ்ட்ரால் அளவை குறைத்து நம்மை காக்கும்