பசியை கட்டுபடுத்தி நம் உடல் எடையை குறைக்க உதவும் இந்த பூ
பொதுவாக குங்குமப்பூவில் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது .இது பல நோய்களை நம் உடலில் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது .இந்த பூவின் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் பாக்கலாம்
1.இதை கர்ப்பிணிகள் என்றில்லாமல் அனைவரும் உணவில் சேர்த்து கொண்டால் இதய நோய் வராமல் தடுக்கும் .
2.மேலும் இது பசியை கட்டு படுத்தி ,நம் உடல் எடையை குறைக்க உதவும்
3.மேலும் இது .பாலியல் வாழ்க்கையை மேம்படுத்த,மன அழுத்தத்தை போக்க,நினைவாற்றலை மேம்படுத்த என்று பல வகையில் நமக்கு நன்மை புரியும் ,
4.மேலும் இது நமக்கு புற்று நோய் எதிர்ப்பு பண்புகளை கொடுக்கும் ஆற்றல் கொண்டது
5.மேலும் இந்த பூ தலைக்கு குளிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது .. ஆனால் அவற்றில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
6.அவற்றில் உள்ள சபோனின் நுரையை உருவாக்கி உச்சந்தலையில் உள்ள அசுத்தங்களை நீக்குகிறது. 7.குங்குமப்பூ சாறு கிருமி கொல்லியாக செயல்படுகிறது.
8.பொடுகு போன்ற பிரச்சனைகளை இந்த பூ குறைக்கிறது.