×

சியா விதைகளை இரவில் ஊற வைத்து சாப்பிட்டால் என்ன நன்மை தெரியுமா ?

 

1.உடல் எடையை குறைக்க சியா விதை பயன்படுகிறது.

2.இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பெரும்பாலும் டயட்டுகளும் உடற்பயிற்சிகளும் செய்வார்கள். 3.மேலும் உணவிலும் கட்டுப்பாட்டுடன் இருந்து வருவது வழக்கம்.

4.உடலை பிட்டாக வைத்துக் கொள்ள உதவுகிறது இதில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து கொழுப்பை கறைக்க உதவுகிறது.

5.தினமும் வெறும் வயிற்றில் டீ காபி குடிப்பதற்கு பதிலாக இந்த விதைகளால் தேநீரை குடித்து வந்தால் விரைவில் தொப்பையை குறைக்க முடியும்.

6.சியா விதைகளை இரவில் ஊற வைத்து பிறகு வடிகட்டி காலையில் தயிருடன் சேர்த்து சாப்பிட்டு வருவது எடை குறைப்பதற்கு முக்கிய பங்காக இருக்கிறது.

7.இதனை தினசரி பழம் மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து சாலட் ஆகவும் செய்து சாப்பிடலாம். இரவில் ஒரு டீஸ்பூன் சியா விதைகளை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து காலையில் குடித்து வர வேண்டும்.