உணவு உண்டதும் சோம்பு கொஞ்சம் சாப்பிட எந்த நோய் காணாமல் போகும் தெரியுமா ?
பொதுவாக அசிடிட்டியால் நெஞ்செரிச்சல் முதல் வயிற்று வலி வரை உண்டாகும் .இதை குணப்படுத்த பல்வேறு இயற்கை வழிகள் உள்ளன .இதை எவ்வாறு குணமாக்கலாம் என்று இப்பதிவில் காணலாம்
1.இதை குணப்படுத்த கொத்தமல்லி விதைகளுடன் புதினா மற்றும் கருவேப்பிலை சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம்
2.அடுத்து ஒவ்வொரு முறை உணவு உண்டதும் சோம்பு கொஞ்சம் சாப்பிடலாம் .
3.அடுத்து ரோஜா இதழ்கள் கொண்டு தேநீர் தயாரித்து குடிக்கலாம் ,
4.இதற்கு கார்பனேற்றப்பட்ட பானங்களை அருந்துவதை தவிர்க்கவும். இந்த பானங்களை குடிப்பதால் காஸ் மற்றும் வயிற்றில் வீக்கத்தை ஏற்படும்.
5.மேலும் தூங்கும் போது, உங்கள் மேல் உடலை உயரமாகவும், உங்கள் கால்களை சற்று கீழே வைக்கவும். இதனால் வயிறு சம்பந்தமான நோய்களும் குறையும்.
6.நீங்கள் அதிக எடையுடன் இருந்தால், ஆசிட் ரிஃப்ளக்ஸ் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.