×

ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஓட்ஸ்ஸை பேஸ்ட் ஆக செய்து ஃபேஸ் மாஸ்க் போட்டால் கிடைக்கும் நன்மை

 

பொதுவாக சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள ஸ்ட்ராபெர்ரி உதவுகிறதுஇதன் நண்மை பற்றி பார்க்கலாம்

1.இன்றைய காலகட்டத்தில் சருமத்தை பொலிவாகவும் சுருக்கங்களிலிருந்து பாதுகாக்கவும் பல்வேறு கிரீம்களையும் சோப்புகளையும் பயன்படுத்துவது வழக்கம்.
2.ஆனால் அது பலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
3.ஆனால் ஸ்ட்ராபெர்ரியை பயன்படுத்தி முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ள முடியும் என்று உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

4.இதில் பல்வேறு ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்துள்ளது. இதில் ஆண்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்திருப்பதால் சரும பொலிவிற்கு உதவுகிறது.

5.ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஓட்ஸ்ஸை பேஸ்ட் ஆக செய்து ஃபேஸ் மாஸ்க் போட்டு வரும் பொழுது முகப்பருக்கள் வராமல் இருக்க உதவும்.

6.இது மட்டுமே இல்லாமல் ஸ்ட்ராபெரியுடன் ஐஸ் க்யூப் சேர்த்து குளிர்ந்த வெப்ப நிலையில் பயன்படுத்தும் போது உடலையும் சருமத்தையும் புத்துணர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்கிறது.

7.எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் ஆரோக்கியமான முறையில் உடலையும் சருமத்தையும் பொலிவாக வைத்து க்கொள்ளலாம்.