×

சூரிய ஒளியின் மூலம் நாம் எந்த நோயெல்லாம் வராமல் தவிர்க்கலாம் தெரியுமா ?

 

பொதுவாக விட்டமின் டி  குறைபாடு நமக்கு நோய் எதிப்பு சக்தி குறைபாடு உண்டாகி பல நோய்கள் உண்டாகும் .எனவே விட்டமின் டிகுறைபாட்டால் நமக்கு என்ன பாதிப்பு உண்டாகும் என்று இப்பதிவில் நாம் பாக்கலாம்
1.விட்டமின் டிஉள்ள  பால் ,தயிர் ,ஆரஞ்சு பழங்களை அடிக்கடி எடுத்து கொள்ள வேண்டியது அவசியம் .
2.பால் அதிகம் குடிப்பதால் விட்டமின் டி மட்டுமல்ல ,கால்சியம் சத்துக்களும் கிடைக்கப்பெற்று நமக்கு எலும்பு தேய்மான நோய்கள் உண்டாகாமல் காப்பாற்றும் .


3.மேலும் விட்டமின் டி கிடைக்கும் வழிகளை பார்க்கலாம்
4.சூரிய ஒளியின் மூலம் வைட்டமின் டி சத்து உடலுக்கு அதிக அளவில் கிடைக்கிறது. ஆகவே வாரத்தில் 3 நாட்களாவது தவறாமல் குறைந்தது பத்து நிமிடங்கள் வெயிலில் இருப்பது அவசியம் ஆகிறது.
5. இந்தச் விட்டமின் சத்தை, சூரிய ஒளி தவிர காளான், முட்டையின் மஞ்சள் கரு, மீன், சோயா பால் போன்ற உணவு வகைகளை சாப்பிடுவதன் மூலமாகப் பெறலாம்.
6.எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் கால்சியம் சத்து முதலிடத்தை பிடிக்கிறது. ,
7.கால்சியம் சத்து நிறைந்த உணவுகளான பால், முட்டை, ஓட்ஸ், சோயா, பிராக்கோலி, பச்சைக் காய்கறிகள், பாதாம் போன்ற உணவுப்பொருள்களை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்கலாம்.