×

மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு உதவும் காய்

 

பொதுவாக வாழைக்காயில் நிறைய ஆரோக்கியம் உண்டு .இதில் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

1.பொதுவாகவே வாழை மரத்தில் இருக்கும் வாழைக்காய் ,பழம், தண்டு ,பூ போன்ற அனைத்துமே உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.
2.அதிலும் குறிப்பாக வாழைக்காய் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
3.நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வாழைக்காய் மிகவும் பயன்படுகிறது.


4.இது மட்டுமில்லாமல் இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையிலிருந்து விடுபடுவது மட்டுமில்லாமல் குறிப்பாக மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இது மிகவும் பயன்படுகிறது.
5.மேலும் சரும சுருக்கத்தை சரி செய்யவும் கொலஸ்ட்ரால் பிரச்சனையிலிருந்து விடுபடவும் பயன்படுகிறது.
6.எனவே பல்வேறு ஆரோக்கிய குணங்கள் நிறைந்த வாழைக்காயை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.