×

மூட்டு வலி போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கும்

 

பொதுவாக  விட்டமின்களில் முக்கியமானது வைட்டமின் டீ .இந்த விட்டமின் சூரிய ஒளி மூலம் கிடைக்கும் .
இந்த விட்டமினின் நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம் .
1.இது நம் உடலில் உள்ள எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும் ,மூட்டு வலி போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கும் .எனவே இந்த வைட்டமின் டீ எந்த உணவுகள் மூலம் கிடைக்கும் என்று பார்க்கலாம்
2.ஆரஞ்சு ஜூஸில் உள்ள வைட்டமின் D  உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முறையான செயல்பாட்டிற்கும், ஆரோக்கியமான சருமத்திற்கும் உதவியாக இருக்கும்.


3.சைவ உணவு சாப்பிடுபவர்கள் தங்கள் வைட்டமின் D தேவையை பூர்த்தி செய்ய சோயா பால் குடிக்கலாம். 4.சோயா பால் மற்றும் மற்ற தாவர அடிப்படையிலான பால் வகைகளில் வைட்டமின் D மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும்.
5.மோர் தயிர் போன்ற பால் சார்ந்த பொருட்களில் வைட்டமின் D நிறைந்திருக்கும்.
6.இது உடலின் சூட்டை தணித்து கோடை காலத்தில் ஏற்படும் பல உடல் நல பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவுகிறது.
7.கேரட் ஜூஸ் நிறைந்துள்ள வைட்டமின் D உங்கள் கண் பார்வையை மேம்படுத்தும்.
8.மாட்டுப்பால் வைட்டமின் D  இன் சிறந்த ஆதாரம் ஆகும். இதனுடன் எலும்புகளை வலுப்படுத்தும் கால்சியம் சத்துக்களும் இதில் நிறைந்துள்ளன.