×

ஆலிவ் ஊறுகாயில் எந்த விட்டமின் அடங்கியுள்ளது தெரியுமா ?

 

பொதுவாக விட்டமின்களில் முக்கியமானது ஈ விட்டமின் கிட்னி செயல்பாடு ,கல்லீரல் செயல்பாடு ,கண் பார்வை போன்ற பிரச்சினைகள் வராமல் பாதுகாக்கிறது
1.விட்டமின் ‘ஈ’ குறைந்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை, சோம்பேறித்தனம், பலவீனம், கவனக்குறைவு ஆகிய பிரச்சனைகள் ஏற்படும்.
2.பச்சை இலைக் காய்கறிகளுள் ஒன்றான பசலைக் கீரை,வேர்க்கடலை ,சூரிய காந்தி எண்ணெய் ,டூனா மீன் ,ஸல் மீன் ஆகியவற்றில் விட்டமின் ஈ மற்றும் இன்னும் பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.


3.எனவே டயட்டில் இதனை சேர்த்துக் கொண்டால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
4.ஆலிவ் ஊறுகாயில் 100 கிராம் விட்டமின் ஈ உள்ளது.
5.எனவே ஊறுகாய் மிகவும் பிடிக்கும் என்பவர்கள், இந்த ஆலிவ் ஊறுகாயை சாப்பிடலாம்.
6.இதனால், சோம்பேறித்தனம் நீங்கி சுறுசுறுப்பு கிடைக்கும்.
7.எனவே இந்த வைட்டமின்களை உள்ள ப்ராக்கோலி முதல் முட்டையின் மஞ்சள் கரு ,மாம்பழம் ,உணவு தானியங்களை அதிக அளவில் எடுத்து கொள்ளவும்