×

இதய நோய்கள் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்களை வர விடாமல் செய்யும் இப்பருப்பு

 

பொதுவாக  வால்நட் சாப்பிடுவதால் நம் உடலில் என்னென்ன அதிசயம் நேருமென்று நாம் இப்பதிவில் அறிந்து கொள்ளலாம்
1.அமெரிக்காவின்  ஆராய்ச்சியாளர்கள், வால்நட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆய்வு செய்ததில் பல ஆச்சர்யமூட்டும் தகவல் பின்வருமாறு வெளியானது .
2.நாள்தோறும் சராசரியாக 20 கிராம் வால்நட்ஸ் சாப்பிடுவது நல்லது .


3.இதன் மூலம்  இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களை வர விடாமல் செய்யலாம்  
4.தொடர்ந்து வால்  நட்ஸ் சாப்பிடுவதால் உடல் பருமனாவது தடுக்கப்படுகிறது .
5.நம் உடலின் பிஎம்ஐ அளவு சரியாக இருக்கும் என்று அந்த ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது  
6.மேலும் வால்நட் மூலம் நம் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
7.மேலும் ஒமேகா 3 மற்றும் ஆல்ஃபா லினோலெனிக் ஆசிட் (ALA) ஆகியவற்றை கொண்ட ஒரே நட்ஸ் வகை வால்நட்ஸ்தான் என்ற அதிசயமான உண்மையும் தெரிய வந்தது
8. மேலும் ஆரோக்கியமான ஒருவர் தினமும் வால்நட்ஸ் சாப்பிட்டால், நீரிழிவு நோய் ஏற்படுவதை தடுக்கலாம்  என்ற ஆச்சர்யமூட்டும் தகவலும் அந்த ஆராய்ச்சியில் வெளியானது .