×

மாதம் ஒருமுறை நீர் விரதம் மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

 

பொதுவாக  நம் முன்னோர்கள் சித்த ,ஆயுர்வேத மருத்துவத்தில் சில விரத முறைகளை கூறியுள்ளார்கள் அந்த விரதம் நீர் விரதம் .இந்த விரதம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.இந்த நீர் விரதம் என்பது நாள் முழுவதும் உணவு உட்க்கொள்ளாமல் தண்ணீர் மற்றும் குடித்து இருப்பது
2.இதனை 24 மணி முதல் 72 மணி நேரம் வரை செய்யலாம்.


3.புதிதாக செய்பவர்கள் 24 மணி நேரம் வரை இருக்கலாம்.
4.இதை 21 நாட்களுக்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை செய்யலாம்.


5.நீர் விரதம் மேற்கொள்வதால் இரத்ததை சீராக வைத்திருக்க உதவுகின்றது.
6.நீர் விரதம் மேற்கொள்வதால் உடல் சுத்தமாகும் எடை குறையும்
7.நீர் விரதம் மேற்கொள்வதால் இரத்த அழுத்தம் குறையும்.
8.நீர் விரதம் மேற்கொள்வதால் இதய ஆரோக்கியம் அடையும்.
9.நீர் விரதம் மேற்கொள்வதால் நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்
10.நீர் விரதம் மேற்கொள்வதால் இன்சுலின் மேம்படும்  

11.சுகர் பேஷண்டுகள் முதல் கர்ப்பிணி பெண்கள் வரை இதை எடுக்க கூடாது