×

காலையில்  அரை லிட்டர் தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மை தெரியுமா ?

 

பொதுவாக சிலர்  வெறும் வயிற்றில் பல் கூட துலக்காமல்  4 டம்ளர் தண்ணீர் குடிப்பார்கள் . .இதனால் பல நோய்கள் அவர்களை தாக்காமல் நூறு வயதை கடந்து பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் .இந்த வாட்டர் தெரபி பற்றி இந்த பதிவில் மேலும் பார்க்கலாம்

1.தொடர்ந்து நாள் தோறும் 8 முதல் 12 கிளாஸ் அல்லது 2 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதால் நம் உடலும் குடலும் சுத்தமாகிறது
2.வெறும் வயிற்றில் நீர் அருந்துவதால் பல உடல்நல பிரச்சனைகளுக்கு மருந்தாக செயல்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
3.இப்படி வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் நமது பெருங்குடல் சுத்தமாகி நோய் நொடிகள் அண்டாது  


4.இப்படி வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் புதிய இரத்த உற்பத்தி மற்றும் தசை செல் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
5.காலையில் குறைந்தது அரை லிட்டர் தண்ணீர் குடிப்பதால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கிறது.
6.இப்படி வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் இது எடை இழப்புக்கு உதவுகிறது.
7.இப்படி வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் , ரத்த அணுக்கள் சுத்திகரிக்கப்படும் ,
8.இப்படி வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் உடலில் உள்ள அழுக்குகள் வெளியேறி, முகப்பொலிவு ஏற்படும்.