தேநீரோடு ஏலக்காய் சேர்ப்பது நமக்கு என்ன நன்மை செய்யும் தெரியுமா ?
பொதுவாக இஞ்சி ,ஏலக்காய் ,பட்டை ,கிராம்பு போன்ற பொருட்கள் நமக்கு நன்மை செய்யும் .இதில் ஏலக்காய் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.சிலருக்கு அதிகம் பிபி இருக்கும் .இந்த உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு ஏலக்காய் ஒரு சிறந்த மருந்து
2.சிலருக்கு ஆக்சிஜனேற்றம் குறைந்தளவில் இருக்கும் .இப்படி உள்ளவர்களுக்கு ஏலக்காய் உணவவோடு சேர்த்துக் கொள்ளுவதனால் ஆக்சிஜனேற்றத்தில் நல்ல மாற்றம் இருக்கும்
3.ஏலக்காய் புற்றுநோய்க்கு எதிராக போராடும் .அதுமட்டுமில்லாது புற்றுநோய் செல்களுக்கு எதிராக ஏலக்காய் செயல்படுகிறது.
4.ஏலக்காய் சாப்பிடுவது ஒவ்வாமை பிரச்சினைகளுக்கு எதிராகவும் அது செல்களில் ஏற்படுத்தும் தாகத்திற்கு எதிராகவும் செயல்படுகிறது .
5.ஏலக்காய் விதைகளை வாயில் போட்டு மெல்லலாம் அல்லது தேநீரில் ,வெந்நீரில் போட்டு குடிக்கலாம்.
6.ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் ஏலக்காயை எண்ணெயில் போட்டு கலந்து உள்ளே இழுக்க நல்ல பலன் கிடைக்கும் .
7.சிலருக்கு சளி காய்ச்சல் இருக்கும் .இது போன்ற நேரங்களில் ஏலக்காய் சேர்த்து தேநீர் அருந்துதல் சிறந்த மருந்தாகும்.
8.சிலர் உடலில் நச்சுத்தன்மை இருக்கும் .அப்போது தேநீரோடு ஏலக்காய் சேர்ப்பது உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்கும்.