×

கொள்ளு நீரை குடித்து வர என்ன நன்மை தெரியுமா ?

 

பொதுவாக  பலரும் உட்கார்ந்த இடத்திலேயே வேலை பார்ப்பதால் வந்த விளைவு தொப்பை  .இதற்கு பலர் கடுமையான உடற்பயிற்சி மற்றும் டயட் மற்றும் வாக்கிங் ஜாக்கிங் என்று பணத்தை செலவழிக்கின்றனர் .இவற்றையெல்லாம் விட சில வீட்டு வைத்திய முறைகளை கையாண்டால் எளிதாக எப்படி தொப்பையை குறைக்கலாம் என்று இப்பதிவில் காணலாம் .
1. காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீரில் தேன் கலந்து சாப்பிட்டால் தொப்பை குறைய ஆரம்பிக்கும் .
2.மேலும் சில எளிதான யோகாசன பயிற்சிகள் கூட மேற்கொண்டு தொப்பையை கரைக்கலாம்


3. .நம்மில் பலர் இனிப்பிற்காகஎல்லா உணவு பொருளிலும் சர்க்கரை சேர்ப்பது வழக்கம். சக்கரையும் தொப்பை வளர ஒரு விதத்தில் காரணமாகவே உள்ளது.
4. மலை போல வளர்ந்து நிற்கும் தொப்பையால் அவதி படுவோர் ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு எலுமிச்சையை நன்கு பிழிந்து கலந்து கொண்டு பின் அதோடு மூன்று பல் பூண்டை சேர்த்து பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டதும்  , பூண்டு பற்களை அகற்றி விட்டு காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் விரைவில் தொப்பைஇல்லாமல் ஸ்லிம்மாக காணப்படுவீர்கள் .
 5 :50 கிராம் கொள்ளை 750 மில்லி தண்ணீரில் முந்தய நாள் இரவே ஊற வைத்து, அதிகாலையில் எழுந்து அதை வேகவைத்து வடிகட்டி கொள்ளு நீரை குடித்து வர தொப்பை குறைந்து எளிதாக குனியலாம் ,நிமிரலாம்