×

மலச்சிக்கல் முதல் வயிற்று பிடிப்புகள் வரை ரோஜாவை கொண்டு எப்படி குணப்படுத்தலாம் தெரியுமா ?

 

பொதுவாக ரோஜா மற்றும் தேனை வைத்து பல நோய்களை குணப்படுத்தலாம் இப்பதிவில் எந்தெந்த நோய்களை எப்படி குணப்படுத்தலாம் என்று பார்க்கலாம் .
1.ரோஜா பூவை எடுத்து அதன் காம்புகளை கிள்ளி எரிந்து விடுங்கள் .
2.பின்னர் அந்த ரோஜா இதழ்களை மட்டும் எடுத்து ஒரு கிண்ணத்தில் உள்ள தேனில் ஊற வையுங்கள் .
3.பிறகு அந்த தேனில் ஊறிய ரோஜாவை எடுத்து சாப்பிட்டால் நம் உடலில் உஷ்ணத்தால் உண்டாகும் நோயெல்லாம் போய் விடும் .
4.மேலும் உடல் சூடும் குரைந்து விடும்.  

5.ரோஜா இதழ் தேன் கலந்த கலவையை சாப்பிட்டு வரும் பொழுது , வயதான தோற்றத்தை குறைத்து இளமையாக உங்களை காண்பிக்கிறது.
6. இந்தக் கலவை வீக்கம், வாயு, மலச்சிக்கல், வயிற்று பிடிப்புகள் போன்ற செரிமான பிரச்சனைகள் இருந்தால் அவற்றை சரி செய்யும்
7.இந்தக் கலவை நம்முடைய இதயம் மற்றும் செரிமான அமைப்பிற்கு மிகவும் நல்லது. இரத்தத்தை சுத்திகரிக்கும் குணம் கொண்டது.
8.தொண்டை வலி ,சளி, இருமல் போன்ற சுவாச தொற்று பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணத்தை தருகிறது இந்த கலவை .