×

முடி வளர முன்னோர்கள் சொன்ன இயற்க்கை வைத்திய முறைகள்

 

பொதுவாக முடி கொட்டி போய் பலரும் இள வயதிலேயே இப்போது சொட்டை தலையுடன் அலைகின்றனர்
இதற்கு இயற்கை முறையில் செலவில்லாத சில சிகிச்சை முறைகளை கூறுகிறோம் படியுங்கள்


1.முடி கொட்டிய இடத்தில முடிவளர 2 டேபிள் ஸ்பூன் வெங்காய சாற்றில் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து கொள்ளவும்
2.இதை தலையில் தடவி 15 நிமிடம் கழித்து ஷாம்பு போட்டு அலசி வந்தால் முடி அடர்த்தியாக வளருவதை காணலாம் .
3.அடுத்து முடி வளர ஒரு சிறு வெங்காயத்தை அரைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1 கப் பீர் சேர்த்து கலந்து கொள்ளவும்
4.இந்த கலவையை , தலையில் தடவி 1-2 மணிநேரம் ஊற வைத்து கொள்ளுங்கள் .,
5.பின் ஷாம்பு போட்டு தலையை அலசுவோருக்கு கொட்டிய இடத்திலெல்லாம் முடி வளருவதை கண்டு ஆனந்த படலாம்
6.வெங்காயத்தை அரைத்து அதில் சிறிது தயிர் சேர்த்து கலந்து, தலையில் தடவி வந்தால் முடி கருகரு வென்று வளரும்