×

மூட்டு வலி  உள்ளவர்கள்  தொப்புளில் எந்த எண்ணெய் வைத்தால் போதும் தெரியுமா ?

 

பொதுவாக  தொப்புள் பகுதியில் தேங்காய் எண்ணெய் .அல்லது நல்லெண்ணெய் வைத்தால்
உடல் சூடு, கண் வறட்சி, மூட்டுவலி, சோம்பல், முழங்கால் வலி, சரும வறட்சி, தலைமுடி உதிர்தல், பாத வெடிப்பு, போன்ற பிரச்சினைகள் நம்மை விட்டு விலகும் .இந்த எண்ணெய் வைப்பதன் நன்மைகள் குறித்து நாம் காணலாம் .
1..என்னேரமும் செல்போன் ,லேப்டாப் .கம்ப்யூட்டர் கதியே என்று இன்றைய வாலிபர்கள் கிடப்பதால் அவர்களின் கண்கள் வறட்சியடைகிறது
2..எனவே அவர்கள் இரவில் தொப்புளை சுற்றி இப்படி எண்ணெய் வைத்தல் அந்த பிரச்சினை யெல்லாம் ஓடி விடும் .மேலும் எந்த எண்ணெய் வைத்தால் எந்த பிரச்சினை விலகும் என்று பார்க்கலாம்
3.கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சனைகள் உள்ளவர்கள் இரவில் தூங்குவதற்கு முன், தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டுகள் விட்டு தொப்புளை சுற்றி மசாஜ் செய்ய வேண்டும்.

4..சரும பிரச்சனை ,முடி உதிர்தல் போன்ற பிரச்சினையுள்ளவர்கள் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்து வந்தால் அந்த தொல்லைகள் விலகி ஆரோக்கியம் சிறக்கும்

5.முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை ஆகிய பிரச்சனைகள் உள்ளவர்கள்  தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு  வைத்து மசாஜ் செய்தால் பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் போன்ற நன்மைகள் கிடைத்து உடல் ஆரோக்கியம் உண்டாகும்