பூண்டு செடி வீட்டில் வளர்த்தால் எந்த பூச்சி வீட்டுக்குள் வராது தெரியுமா ?
பொதுவாக கொசுக்களிமிருந்து தப்பிக்க பலர் கொசு விரட்டி மருந்துகள் மற்றும் கொசுவர்த்தி சுருளை பயன்படுத்துவது உண்டு .ஆனால் இந்த கொசுவர்த்தி சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல் அலர்ஜி உண்டாவது உண்டு .
1.கொசுக்கல் நம் வீட்டுக்குள் வராமல் சில செடிகள் தடுக்கும் .அந்த செடிகளை வீட்டில் வளர்த்தால் போதும் கொசுக்கடியிலிருந்து நாம் தப்பிக்கலாம் .அந்த செடிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
2.கொசுக்களை விரட்ட வீட்டில் வளர்க்க வேண்டிய செடிகள்:
3.கொசுக்களை விரட்ட வீட்டில் வளர்க்க பூண்டு செடி சிறந்தது
4. கொசுக்களை விரட்ட வீட்டில் வளர்க்க துளசி செடி சிறந்தது
5.கொசுக்களை விரட்ட வீட்டில் வளர்க்க புதினா செடி சிறந்தது
6. கொசுக்களை விரட்ட வீட்டில் வளர்க்க லேவண்டர் செடிசிறந்தது
7.கொசுக்களை விரட்ட வீட்டில் வளர்க்க ரோஸ்மெரி செடி சிறந்தது
8.கொசுக்களை விரட்ட வீட்டில் வளர்க்க சாமந்தி பூ செடி சிறந்தது
9.கொசுக்களை விரட்ட வீட்டில் வளர்க்க கிராம்பு செடி சிறந்தது