×

இதய நோயை வேரோடு  கொல்லும் இந்த விதை பற்றி தெரியுமா ?

 

பொதுவாக  சப்ஜா விதைகளை சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் சூட்டை தனித்து உடலை குளுமையாக வைத்து நம் ஆரோக்கியத்தினை மேம்படுத்துகிறது
1.சிலர் ரத்தத்தில் உள்ள சுகரின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்காமல் இருப்பார்கள் ,
2.அவர்கள் தொடர்ந்து இந்த விதைகளை சாப்பிட்டால் போதும் சுகர் கண்ட்ரோலில் வரும்  
3.பலவிதமான உணவுகளை சாப்பிட்டு வரும் நமக்கு வயிற்றுப்போக்கு பிரச்சனை சில நேரங்களில் ஏற்படும் 4.இதிலிருந்து விடுபட்டு நிரந்தர தீர்வு தருகிறது சப்ஜா விதை
5.மேலும் இந்த விதையால் பின்வரும் நோய்கள் குணமாகும்
 6.உடல் எடை குறைய உதவும்
7.இதய நோய் உள்ளவர்களுக்கு உதவும்


8.வாய் கேன்சர் குணமாக உதவும்
9.கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது
10.மனஅழுத்தத்தை குறைக்கும்