×

பாதாம் அதிகமாக சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா ?

 

பொதுவாக பாதாம் அதிகம் சாப்பிடுவதால் உடலுக்கு சில பக்க விளைவுகளையும் ஏற்படுகிறது.அந்த பக்க விளைவுகள் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்

1.உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுப் பொருட்களின் முக்கியமான ஒன்று பதாம்.


2.ஆனால் எங்களது அதிகம் அதிகமாக சாப்பிடும் போது அது உங்களுக்கு தீங்கை விளைவிக்கும் என்பதை உங்களால் உணர முடிகிறதா? ஆம் நிச்சயமாக..
3.பாதாமை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது அது நம் உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.

4.பாதாம் அதிகமாக சாப்பிடும் போது அது உடல் எடையை அதிகரித்து விடுவது மட்டுமில்லாமல் சிறுநீரக கல் பிரச்சனையை உருவாக்கி விடும்.

5.மேலும் செரிமானம் சம்பந்தப்பட்ட வயிற்று வலி, வயிற்றுப்போக்கு பிரச்சனை ஏற்படுத்தி ஒவ்வாமை ஏற்படுத்தும்.

6.எனவே பாதாம் ஆரோக்கியமான உணவு என்றாலும் ,எந்த ஒரு உணவு பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது அது நம் உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.