×

பேண்ட் பாக்கெட்டில் செல்போனை வைத்தால் ஆண்களுக்கு எது பாதிக்கும் தெரியுமா ?

 

பொதுவாக இன்று இருக்கும் நாகரீக வாழ்க்கை முறையில் நாம் பயன்படுத்தும் மின்னணு பொருட்கள் நம் ஆரோக்கிய வாழ்வை பாதிப்பதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன .எனவே ஒரு ஆணுக்கு எந்த பொருட்களால் விந்தணு உற்பத்தி பாதிக்கிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்

1.ஒரு ஆணின் வாழ்க்கை முறையில்  மது அருந்துதல், போதை மருந்துகள் மற்றும் புகையிலை போன்ற பழக்கம்  இருப்பவர்களுக்கு விந்தணு குறைவடையும்.

2.மேலும் ஒரு ஆணின் இரத்ததில் மன அழுத்த ஹார்மோன்கள் அதிகமாக இருந்தால், அது உடலிற்கு தீங்கு விளைவிக்கும்.

3.ஒரு ஆரோக்கியமான ஆணுக்கு போலிக் ஸ்டெராய்டுகள் விந்தணுக்களை சுருக்கி, விந்தணு உற்பத்தியைக் குறைக்கும்.

4.அதனால் ஒரு ஆண் பாக்கெட்டில் செல்போன்கள் போன்ற மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

5.இந்த செல்போன்  கதிர்வீச்சானது உடனடியாக விந்தணு உற்பத்திளை தடுக்கும்

6.அதனால் ஒரு ஆண் மிக இறுக்கமான ஆடைகள், உள்ளாடைகளை அதிக நேரத்துக்கு அணிய வேண்டாம்.

7.ஒரு ஆணின் ஆரோக்கிய வாழ்வுக்கு நடைப்பயிற்சி, யோகா, நீச்சல் என உங்களுக்குப் பிடித்த உடற்பயிற்சியைத் தினமும் 30-40 நிமிடங்கள் செய்திட விந்தணுக்கள் உற்பத்தியாகும்.

8.ஒரு ஆண் நீர்க்காய்கள், வெள்ளைப்பூசணி, சுரை, புடல், பீர்க்கு, நாட்டு வெண்டை,முருங்கை  சௌ சௌ, முள்ளங்கி, அனைத்து கீரைகளும் விந்தணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும்.

9.ஒரு ஆணின் விந்தணு உற்பத்திக்கு கம்பு, ராகி, சோளம், எள், நிலக்கடலை, மாப்பிள்ளை சம்பா, வரகு, குதிரைவாலி, திணை, கைக்குத்தல் அரிசியைச் சாப்பிடலாம்.

10.இந்த முறைப்படி சாப்பிட்டு வந்தாலே ஒரு ஆணுக்கு  விந்தணு உற்பத்தியானது அதிகரித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது