×

பீட்சா அதிகம் சாப்பிடுவோரை தாக்கும் நோய்கள்

 

பொதுவாக இன்று பலரும் பிட்ஸா சாப்பிடுகின்றனர் இதன் பக்க விளைவுகள் குறித்து நாம் காணலாம்  

1.இன்றைய காலகட்டத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக இருப்பது பீட்சா. 


2.அதிக அளவில் சாப்பிடும் போது உடலுக்கு தீங்கை விளைவிக்கின்றது. 
3.இது மைதா கொண்டு உருவாக்கப்படுவதால் உடலில் கொழுப்பை மிக வேகமாக அதிகரித்து விடும்.

4.பீட்சாவில் பதப்படுத்தப்படும் உணவுகள் அதிகம் சேர்க்கப்படுவதால் பெருங்குடல் புற்றுநோய் மற்றும் வயிற்று புற்று நோய் வரக்கூடும்.

5.இது மட்டும் இல்லாமல் செரிமான பிரச்சனைகளையும் ஏற்படுத்தி விடும். 
6.ஆனால் நாம் இயற்கையான முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அகற்றி அதிக காய்கறிகளை சேர்த்து பீட்சா செய்து சாப்பிடலாம்.

7.எனவே தீங்கு விளைவிக்கும் பீட்சாவை அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.