×

பதப்படுத்தப்பட்ட இறைச்சியை அதிகம் சாப்பிட்டால் எந்த நோய் தாக்கும் தெரியுமா ?

 

பொதுவாக  பலர் ஒபிசிட்டி பிரச்சினையால் அளவுக்கதிகம்க உடல் எடை பெருகி பல நோய்களுக்கு ஆளாகின்றனர் .இப்படி பெருத்துப்போன தொப்பையை வெண்ணெய் போல கரைக்க சில வழிகள் உள்ளன அவற்றை பற்றி இந்த பதிவில் நாம் இப்போது பார்க்கலாம்
1.பலர் துரித உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள்.
2.ஆனால் இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் கேடு விளைவிப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
3.பலர் விரும்பி உண்ணும் துரித உணவுகளில் டிரான்ஸ் கொழுப்பு மிக அதிகமாக உள்ளது.


4.இவற்றை அதிகமாக எடுத்துக் கொண்டால், உடல் பருமன் உண்டாகி குண்டாக காணப்படுவர் .
5.இந்த பாஸ்ட் புட்டால் உண்டாகும்  கொழுப்பு, குறிப்பாக, இதய பிரச்சினைகள் மற்றும் நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது.
6.மேலும் பலர் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை அதிகம் உண்பர் .
7.இதில்  அதிக கலோரிகள் மற்றும் டிரான்ஸ் கொழுப்பு உள்ளது. இதன் காரணமாக, தொப்பையில்  கொழுப்பு அதிகரிக்கிறது.
8.பதப்படுத்தப்பட்ட இறைச்சியை அதிகம் சாப்பிட்டால் இதயநோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
.