கல்லீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இந்த மிளகாயில் உள்ளது
பொதுவாக சிவப்பு மிளகாயில் குண்டு மிளகாய் ,நீட்டு மிளகாய் என்றும் குடை மிளகாய் என்றும் பல வகையுள்ளது .இவற்றை சமையலில் குறைவாக பயன்படுத்தி ,பச்சை மிளகாயை அதிகமாய் பயன்படுத்தலாம் .இந்த சிவப்பு மிளகாய் மூலம் நம் உடலுக்கும் ,குடலுக்கும் உண்டாகும் பாதிப்பு பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1. உங்களுக்கு வயிற்றுப் புண்கள் ஏற்படசிவப்பு மிளகாய் காரணமாய் அமையும் .
2. நெஞ்செரிச்சல், அமில ரிஃப்ளக்ஸ், தளர்வான மலம், வாயு அல்லது பசியின்மை போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தவும் சிவப்பு மிளகாய் காரணமாக அமையும்
3. வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, தலைச்சுற்றல், குமட்டல் மற்றும் வாந்தியை ஏற்படுத்தவும் சிவப்பு மிளகாய் காரணமாக அமையும் .
4. வலி அல்லது மன அழுத்தத்தை உங்களுக்கு ஏற்படுத்த சிவப்பு மிளகாய் காரணமாக அமையும்
5.கல்லீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் சிவப்பு மிளகாயில் உள்ளது