×

 மாரடைப்பு ஏற்படப் போகும் சில நாட்களுக்கு முன்பாக உண்டாகும் அறிகுறிகள்

 

பொதுவாக ஆரோக்கியமான உணவுப்பழக்கம் இருந்தாலே மாரடைப்பை தவிர்க்கலாம்
 மாரடைப்பு ஏற்படப் போகும் சில நாட்களுக்கு முன்பாக பின்வரும் அறிகுறிகள் தோன்றுவதை பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம் .
1 மாரடைப்பு ஏற்படப் போகும் சில நாட்களுக்கு முன்பாக தூக்கமின்மை உண்டாகும்

 
2. மாரடைப்பு ஏற்படப் போகும் சில நாட்களுக்கு முன்பாக மூச்சுத் திணறல்,
3.செரிமானக் கோளாறு  மாரடைப்பு ஏற்படப் போகும் சில நாட்களுக்கு முன்பாக உண்டாகும்  
4.பய உணர்வு மாரடைப்பு ஏற்படப் போகும் சில நாட்களுக்கு முன்பாக உண்டாகும்  ,
5.கை மற்றும் கால்கள் பலவீனமாதல் மாரடைப்பு ஏற்படப் போகும் சில நாட்களுக்கு முன்பாக உண்டாகும்  ,
6.மனநிலை மாற்றங்கள் மாரடைப்பு ஏற்படப் போகும் சில நாட்களுக்கு முன்பாக உண்டாகும்  
7.பசியின்மை மாரடைப்பு ஏற்படப் போகும் சில நாட்களுக்கு முன்பாக உண்டாகும்.  
இது போன்ற அறிகுறிகள் தோன்றும் என கண்டறியப்பட்டுள்ளது