×

நம் தோலில் சுருக்கங்கள் ஏற்படாமல் நம் ஸ்கின்னை பாதுகாக்கும் இந்த பழம்

 

பொதுவாக வாழைப்பழத்தில்  உள்ள புரத சத்துக்கள் நமக்கு நன்மை பயக்கும் ,இது நம் உடலுக்கு நன்மை செய்வது போல நம் முகத்துக்கும் நிறைய நன்மைகள் செய்யும் .அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

1.வாழைப்பழத்தில் ஏராளமான ஊட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது .
2.இதில் உள்ள ஊட்டச்சத்துகள் நம் தோலில் சுருக்கங்கள் ஏற்படாமல் நம் ஸ்கின்னை பாதுகாக்கும் .
3.வாழைப்பழத்தின் மூலம் நம்  சருமம் இளமையாகத் தோற்றமளிக்கும்.
4. ஃபேஸ் மாஸ்க்காக வாழைப்பழத்தை பல வழிகளில் பயன்படுத்தநம் சருமம் புது பொலிவு பெறும்


5.முதலில் ஒரு கிண்ணத்தில் நன்கு பழுத்த வாழைப்பழத்தை எடுத்து நன்றாக பிசைந்து எடுத்து கொள்ளவும்.
6.பிறகு அந்த பிசைந்த பழத்தை முகத்தில் கண்களைத் தவிர பிற பகுதிகளில் நேரடியாக தடவி கொள்ளவும்  
7.பின்னர் சுமார் 20 நிமிடங்கள் முகத்தில் ஊற விடவும் .பின்னர் சில நிமிடம் கழித்து ,சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவி விடவும்.
8.அடுத்து ,நன்றாக பழுத்த வாழைப் பழம் ஒன்றை எடுத்து ஒரு கிண்ணத்தில் நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.
9.அதில் காய்ச்சாத பால் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து முகத்தில் கருமை படிந்த இடத்தில் தடவுங்கள்.
10. இவ்வாறு தொடர்ந்து சில நாட்கள் செய்வதால் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு புத்துணர்வு பெரும் .