×

மாரடைப்பு வரும் முன்பு நம் உடலுக்கு உண்டாகும் அறிகுறிகள் 

 

பொதுவாக ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பே உடலில் பின்வரும் அறிகுறிகள் தோன்றும் .அந்த அறிகுறிகளை என்னவென்று நாம் காணலாம்

1.ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு உடலில் மிகுந்த சோர்வு உண்டாகும்
2.தூக்கமின்மை பிரச்சினை .ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு இருக்கும்


3..ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கும்
4.பலவீனமான தசைகள் .ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு இருக்கும்
5..ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு அடிக்கடி மயக்கம் வருதல் இருக்கும்
6.வியர்வை அதிகரித்தல் .ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு இருக்கும்
7..ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு மார்பகத்தில் ஓர் அசௌகரிய உணர்வு இருக்கும்
8.அடி வயிற்று வலி .ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு உண்டாகும்
9..ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு முடி உதிர்தல் மற்றும் பாதத்தில் வீக்கம்  இருக்கும்