×

நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த செடிகளை வீட்டில் வளருங்க

 

பொதுவாக சில செடிகள் நமக்கு ஆரோக்கியம் வழங்கும் .அந்த செடிகள் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்

1.
துளசியின்  மருத்துவ குணங்கள் மற்ற மூலிகை செடிகளை விட அதிகமாக இருப்பதால் இது  ஆரோக்கியத்தை வழங்குகிறது

2.
 வெந்தயத்தின் விதைகள் மற்றும் கீரைகள்
 உடல் அலர்ஜி, அல்சர் மற்றும் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.  இந்த அற்புதமான மூலிகை செடியை வீட்டில் வளர்த்தால்  ஆரோக்கியமாக வாழ வழி செய்யும்

3.
கற்பூரவள்ளி செடியை  வீட்டில் வளர்த்தால் சளி ,காய்ச்சல் போன்றவைகளுக்கு நாம் யூஸ் பண்ணலாம்

4.
வேப்பிலை  நமக்கு நோய் எதிர்ப்பு சக்த்தியை வாரி வழங்கும்
5.அஸ்வகந்தா (Ashwagandha)
அஸ்வகந்தாவை வீட்டில் வளர்த்தால் சித்த வைத்யத்துக்கு யூஸ் பண்ணலாம்
6.
வல்லாரை கீரை செடிகள்  நமது மூளை வளர்ச்சி மற்றும் நினைவாற்றலுக்கு மிகச் சிறந்ததாக இருப்பதால் நாம் இதை அவசியம் வீட்டில் வளர்த்து நம் ஆரோக்கியம் பேணலாம் .