×

எந்த வடிவத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டால் எந்த நோயை துரத்தலாம் தெரியுமா ?

 

பொதுவாக வாக்கிங் போவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் உண்டாகிறது .அதே நேரத்தில் எட்டு வடிவத்தில் வாக்கிங் சென்றால் இன்னும் நமக்கு ஆரோக்கியம் அதிகமாகிறது .உதாரணமாக

இந்த எட்டு  நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தப் குறைக்கப்படுகிறதுஇரண்டுவேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன.இதே போல இந்த எட்டு வடிவ வாக்கிங் மூலம் நாம் அடையும் பயன்கள் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்

1.எட்டு வடிவ நடைப்பயிற்சி தினமும் 15 முதல் 30 நிமிடம் வரை ஒன்று அல்லது இருவேளை செய்தால் போதுமானது.

2. ஒரு அறையிலோ அல்லது வெட்டவெளியிலோ, கிழக்கு மேற்காக கோடு வரைந்து அதேபோல் 10 அடி விட்டு கோடுகளை வரைந்து அதற்குள் எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்யவேண்டும்.

3.இந்த எட்டு வடிவ நடை பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும்.

4.இந்த எட்டு வடிவ நடை  பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம்.

5.இந்த எட்டு வடிவ நடை பயிற்சி செய்வதால் 70வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும்சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும்.

6.இந்த எட்டு வடிவ நடை பயிற்சி செய்வதால்  குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி மலச்சிக்கல் தீரும்.

7.இந்த எட்டு வடிவ நடை பயிற்சி செய்வதால் முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது.

8.இந்த எட்டு வடிவ நடை பயிற்சி செய்வதால்  இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

9.இந்த எட்டு வடிவ நடை பயிற்சி செய்வதால்  கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாட்யின் பாயிண்ட் அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது.

10.இந்த எட்டு வடிவ நடை பயிற்சி செய்வதால்  செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது.   உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறதுகாலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும்.