கருஞ்சீரக தேனீர் குடித்து வர நம் உடலில் நேரும் அதிசயம்
பொதுவாக உடல் எடையை குறைக்க பலர் பல முயற்சி எடுத்து வருகின்றனர் .இந்த கருஞ்சீரகம் உடல் எடை குறைப்புக்கு எப்படி பயன்படுகிறது என்று பாக்கலாம் .
1.இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுவது உடல் பருமன்.
2.உடல் எடையை குறைக்க பல்வேறு டயட்களும் உடற்பயிற்சிகளும் செய்வது வழக்கம்.
3.முக்கிய குறிப்பாக உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள்.
4.அப்படி ஆரோக்கியமான முறையில் கருஞ்சீரகம் வைத்து உடல் எடையை குறைப்பது எப்படி என்று பார்க்கலாம்.
5.கருஞ்சீரகத்தை அரைத்து வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வரலாம்.
6.இது மட்டும் இல்லாமல் சிறிதளவு தேன் கலந்து குடிக்கும் போதும் அது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது.
7.இது மட்டும் இல்லாமல் கருஞ்சீரகம் பயன்படுத்தி தேனீர் செய்தும் குடித்து வரலாம் அதுவும் உடல் எடையை குறைக்க முக்கிய பங்கு வகிக்கும்.
8.எனவே ஆரோக்கியமான முறையில் எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் உடல் எடையை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.