×

காலையில் இதையெல்லாம் தவிர்த்தால் வெயிட் போடுவதை தவிர்க்கலாம்

 

பொதுவாக குளிர்காலத்தில் நம் உடலை பல நோய்கள் வாட்டியெடுக்கும் .சோம்பேறித்தனமும் அதிகம் இருக்கும் .இதனால் உடலில் வெய்ட் போடும் .இதை எப்படி தவிர்க்கலாம் என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம்  

1.காலையில் இதையெல்லாம் தவிர்த்தால் வெயிட் போடுவதை தவிர்க்கலாம்
2.உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவில் தவிர்க்க வேண்டியதை பார்க்கலாம்.
3.இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் பருமனால் அவதிப்பட்டு வருகின்றன.
4.உடல் பருமனை குறைக்க டயட்டுகளும் உடற்பயிற்சியும் செய்வது மட்டுமல்லாமல் உணவிலும் அதிகமாக கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள்.
5.உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் காலையில் என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று பார்க்கலாம்.

6.முதலாவதாக காலையில் எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.


7.இது உடல் எடையை அதிகரிக்க கூடும்.
8.இரண்டாவதாக காலையில் எடுத்துக் கொள்ளும் உணவில் ஸ்மூத்தியை சேர்ப்பது நல்லதல்ல. இதனை காலையில் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து விடுகிறது.

9.மூன்றாவதாக காலையில் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். காலையில் குடிக்கும் காபி நம் உடல் எடையை அதிகரிக்க செய்கிறது.