×

வியர்வை பிரச்சினைக்கு உதவும் குறிப்புகள் 

 

பொதுவாக சிலர் வியர்வை பிரச்சனையால் அவதிப்படுவதுண்டு .இப்படி அவதிப்படுபவர்களுக்கு இயற்கையான முறையில் டிப்ஸ் இதோ.

1.கோடை காலம் தொடங்கியதால் பலரும் வியர்வையால் அவதிப்படுகின்றன. 
2.இது உடலுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. 
3.இது உடலில் இருக்கும் துளைகள் மூலம் வியர்வையை வெளியேற்றுகிறது. 
4.வியர்வை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் அதனோடு அழுக்கும் வெளியேறுவதால் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.

5.வியர்வையை கட்டுப்படுத்த தினமும் யோகா செய்வது சிறந்தது. 
6.மேலும் பருத்தி ஆடைகளை அணிவதால் வியர்வையை உறிஞ்சுவது மட்டுமில்லாமல் உடலுக்கு நல்லது.

7.கோடை காலத்தில் டீ காபி அதிகமாக குடிப்பதை தவிர்த்து ஜூஸ் அதிகமாக எடுத்துக் கொண்டால் உடல் சூட்டை கட்டுப்படுத்துவது மட்டுமில்லாமல் வேறு பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

8.எனவே இயற்கையான முறையில் வியர்வை பிரச்சினையிலிருந்து தீர்வு காணலாம்.