×

 வெறும் வயிற்றில் கொத்தமல்லித் தண்ணீரைக் குடிப்பதால் எந்த நோய் குணமாகும் தெரியுமா ?

 

பொதுவாக நம் இந்திய சமையலில் கொத்தமல்லி இலைகள்  சமையலில் இது முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்லாமல் நம் ஆரோக்கியத்துக்கும் பல நன்மைகளை புரிகிறது .இதன் ஆரோக்கியம் குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1.இந்த கொத்தமல்லியை வெதுவெதுப்பான தண்ணீரில் குடித்தால் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் 2..மேலும் இதில் உள்ள விட்டமின் சி நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும் .


3.மேலும் இது எடையை குறைக்க உதவி புரிவதோடு மட்டுமல்லாமல் ,தலைமுடியின் வலிமை மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது.
4.மேலும் இதில் இரும்பு சத்து நிறைந்துள்ளதால் நம் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கிறது ,
5.மேலும் இரவில் இதன் விதைகளை ஊறவைத்து விட்டு மறுநாள் காலையில் அந்த தண்ணீரை வடிகட்டி குடித்தால் ஆரோக்கியம் பலம் பெரும்
6.கொத்தமல்லி பல்வேறு தைராய்டு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறது.
7.தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொத்தமல்லித் தண்ணீரைக் குடிப்பதால் தைராய்டு சுரப்பி மட்டுமின்றி உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைத்து உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கிறது