உடல் எடையை கூட்ட உதவும் பழம்
பொதுவாக இந்த பதிவில் நாம் உடல் எடையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய பழம் குறித்து பார்க்கலாம்.
1.இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை குறைப்பவர்கள் தான் அதிகம்.
2.ஆனால் சிலர் மெலிந்து காணப்படுவதால் உடல் எடையை அதிகரிக்க நினைப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் மாம்பழம் எடுத்துக் கொண்டால் நல்லது.
3.பொதுவாகவே அனைவரும் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்றுதான் மாம்பழம்.
4.இது கோடை காலங்களிலேயே அதிகமாக கிடைக்கும். மாம்பழம் சாப்பிடும் போது உடல் எடையை வேகமாக அதிகரிக்கும்.
5.மாம்பழத்தை உணவிலோ அல்லது நேரடியாகவோ சாப்பிடலாம். இது மட்டும் இல்லாமல் இது செரிமான அமைப்பை வலுப்படுத்துகிறது.
6.குறிப்பாக உடல் எடை அதிகரிக்க மாம்பழத் துண்டுகளை ஒரு டம்ளர் பாலில் கலந்து ஸ்பூன் பயன்படுத்தி சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கக்கூடும்.
7.எனவே ஆரோக்கியம் மாம்பழத்தை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.