×

உடல் எடையை குறைக்க இயற்கை வழிகள் இவ்ளோ இருக்கா ?

 

பொதுவாக உடல் பருமன் இப்போது பலருக்கும் பெரிய பிரச்சினையை உண்டு பண்ணுகிறது .
உடல் எடையை குறைக்க உதவும் பானங்கள் குறித்துப் இந்த பதிவில் நாம்  பார்க்கலாம்

1.இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் தொப்பையை குறைக்க பல டயட்டுகளும் உடற்பயிற்சிகளும் செய்வது வழக்கம்.
2.அப்படி உடல் பருமனை சரி செய்ய சில பானங்களையும் நாம் பயன்படுத்தலாம்.

3.கிரீன் டீ குடித்து வந்தால் அது உடலில் இருக்கும் கூடுதல் கலோரிகளை கரைத்து உடல் பருமனை குறைப்பது மட்டுமில்லாமல் முகத்திற்கு பொலிவையும் கொடுக்கிறது.

4.மேலும் எலுமிச்சை பானம் குடித்து வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து செரிமான அமைப்பை சீர் செய்வது மற்றும் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவது என பல வகைகளில் உதவுகிறது.

5.ஆரஞ்சு சாறு குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.

6.வெந்தய நீரை இரவில் ஊற வைத்துவிட்டு காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும் இது மட்டும் இல்லாமல் மோர் குடித்து வரும்போது குடலுக்கு நன்மையை கொடுப்பது மட்டுமில்லாமல் உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.