×

காளான் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகளும் தீமைகளும்

 

பொதுவாக  காளான்கள் நமக்கு இதய நோய் வருவதை தடுக்கும் ,அதுமட்டுமல்லாமல் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியும் ,எலும்புகளுக்கு வலுவையும்,சிறந்த நினைவாற்றலையும்  கொடுக்க கூடியது .இதன் ஆரோக்கியம் மற்றும் தீமைகள் பற்றி நாம் காணலாம்
 
1.பல வகையான  நன்மைகள் காளான் கொண்டிருந்தாலும் இதனை அதிகம் எடுத்து கொள்வது உடலுக்கு பக்கவிளைவுகளே ஏற்படுத்தும். அவற்றை தெரிந்து வைத்து கொள்வது அவசியமானதாகும்.  
2.அந்தவகையில் தற்போது காளான் சாப்பிடுவதனால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

3.காளான் சாப்பிடுவது சிலருக்கு   குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, செரிமானம் உள்ளிட்ட வயிற்றுக்கோளாறுகள் ஏற்படலாம்..   

4.சிலருக்கு சரும ஒவ்வாமை, தோல் பிரச்னைகள் ஏற்படலாம். சிலருக்கு மூக்கில் இருந்து ரத்தம் ஒழுகுதல், மூக்கு, தொண்டை வறண்டு போதல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.  
5.சிலருக்கு காளான்கள் தோல் வெடிப்பு மற்றும் தோல் எரிச்சலையும் ஏற்படுத்துகின்றன.
6.குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் காளான் சாப்பிடும்போது மயக்கம் கூட ஏற்படலாம். எனவே இவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.