×

ECHS மத்திய அரசில் வேலைவாய்ப்பு… !

முன்னாள் படைவீரர்களின் பங்களிப்பு சுகாதார திட்டத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிவிப்பில் வெளியிட்டுள்ள கல்வித்தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் : முன்னாள் படைவீரர்களின் பங்களிப்பு சுகாதார திட்டம் – Ex-Servicemen ContributoryHealth Schemeபதவி : Driver, Medical Officer, Radiographer, Medical Specialist, Officer in Charge, Safaiwala, DentalOfficerகாலி பணியிடங்கள் : 7கல்வித்தகுதி : 8th, MBBS, M.D, Graduateபணியிடம் : கோயம்புத்தூர்தேர்வு முறை : எழுத்து தேர்வு, நேர்காணல்முகவரி : SO,
 

முன்னாள் படைவீரர்களின் பங்களிப்பு சுகாதார திட்டத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிவிப்பில் வெளியிட்டுள்ள கல்வித்தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் : முன்னாள் படைவீரர்களின் பங்களிப்பு சுகாதார திட்டம் – Ex-Servicemen Contributory
Health Scheme
பதவி : Driver, Medical Officer, Radiographer, Medical Specialist, Officer in Charge, Safaiwala, Dental
Officer
காலி பணியிடங்கள் : 7
கல்வித்தகுதி : 8th, MBBS, M.D, Graduate
பணியிடம் : கோயம்புத்தூர்
தேர்வு முறை : எழுத்து தேர்வு, நேர்காணல்
முகவரி : SO, ECHS Cell, Station Head Quarter Bathinda – 151001.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21 ஜூன் 2021

பதவி : Officer-in-Charge Polyclinic & Dental Officer
காலி பணியிடங்கள் : 2
சம்பளம் :ரூ.75,000/-
பணியிடம் : கோயம்புத்தூர்
தேர்வு முறை : எழுத்து தேர்வு, நேர்காணல்
முகவரி : SO, ECHS Cell, Station Head Quarter Bathinda – 151001.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 4 ஜூன் 2021