×

அயோத்தியில் ராமர் சிலை :  புதிய வரலாறு எழுதப்பட்டிருக்கிறது - அண்ணாமலை நெகிழ்ச்சி!!

 

கோடிக்கணக்கான பக்தர்களின் தியாகம் மற்றும் தவத்தின் பலனாய், பல தலைமுறைகளின் கனவு இன்று நிறைவேறியிருக்கிறது. புதிய வரலாறு எழுதப்பட்டிருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், கோடிக்கணக்கான பக்தர்களின் தியாகம் மற்றும் தவத்தின் பலனாய், பல தலைமுறைகளின் கனவு இன்று நிறைவேறியிருக்கிறது. புதிய வரலாறு எழுதப்பட்டிருக்கிறது.  

மாநிலச் செயலாளர்கள் திரு  @VinojBJP , திருமதி  @SumathiVenkat18 , மத்திய சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் திரு  @kvanand19 ஆகியோர் உடனிருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.