×

"மக்களை பாஜக பிரித்தாளுகிறது" - கனிமொழி எம்.பி., பேச்சு!!

 

மக்களை பாஜக பிரித்தாளுகிறது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.  

 தூத்துக்குடியில் ‘இந்தியா’ கூட்டணி பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசும் போது, பாஜக தொடர்ந்து மக்களை பிரித்தாளுகிறது; இந்துகளை, இந்து மதத்தை பாதுகாத்துக் கொண்டிருப்பவர்கள் நாங்கள் தான் என்று கூறுகின்றனர்; ஆனால் அவர்களை அரசியல் கேடயமாகவும், அரசியலுக்கான ஆயுதமாகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்

பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இந்து மக்களுக்கு இந்த ஆட்சி என்ன செய்திருக்கிறது என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.