ஆவின் அதிகாரிகளின் தொடர் அலட்சியம் - பால் முகவர்களுக்கு தொடரும் சோகம்!!
Nov 2, 2023, 09:24 IST
பால் முகவருக்கு வந்த லீக்கேஜ் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தலைவர் பொன்னுசாமி தனது சமூகவலைத்தள பக்கத்தில், மாதவரம் ஆவின் பால் பண்ணையில் இருந்து இன்று அதிகாலையில் விநியோகம் செய்யப்பட்ட பால் பாக்கெட்டுகளில் சென்னை, புரசைவாக்கம் பகுதியில் உள்ள ஒரு பால் முகவருக்கு வந்த லீக்கேஜ் பால் பாக்கெட்டுகள்.
ஆவின் அதிகாரிகளின் தொடர் அலட்சியம், மெத்தனம் காரணமாக பால் மு